கொரனோ நிவாரணம் வழங்கும் நிகழ்வு

8

நாம் தமிழர் கட்சி, சேலம் மாநகரம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட திருமலை பறையிசை குழுவினருக்கு கொரோனா நிவாரண அரிசி மற்றும் மளிகை பொருட்கள் சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் பாலசுப்ரமணியன் அவர்கள் வழங்கினார்.

மா.பா.அழகரசன்
சேலம் மேற்கு செய்தி தொடர்பாளர்
8220533534