கொரனோ தடுப்பு கபசுரகுடிநீர் வழங்குதல் – திருவரங்கம்

5

திருவரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் பழூர் பகுதி முழுவதும் இன்று 17/06/2020, கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியினரால் வழங்கப்பட்டது.

தொடர்பு எண்.7305735163