கொடிக்கம்பம் நடுவிழா

27

பழனி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பில், பழனி ஒன்றிய பகுதியான அ.கலையம்புத்தூர் பகுதியில் கொடிக்கம்பம் நடுவிழா மற்றும் தெருமுனை பரப்புரை நிகழ்வுகள் நடைபெற்றது.