குருதி கொடை வழங்கிய நிகழ்வு கிருஷ்ணகிரி மாவட்டம்

11

07-05-2020 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த நாம் தமிழர் கட்சி உறவுகள் அரசு மருத்துவமனைக்கு குருதி தேவைப்படுவதாக வந்த அழைப்பை ஏற்று குருதிக்கொடை வழங்கினர் நிகழ்விற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பொருப்பாளர் கரு பிரபாகரன் அவர்கள் தலைமை தாங்கி ஒருங்கிணைத்தார்.