குருதி கொடை அளித்தல் அரசு மருத்துவமனை வழங்கிய சான்றிதழ்/ கிருட்டிணகிரி தொகுதி

33

பேரிடர் கால அவசர தேவைக்காக அரசு மருத்துவமனை குருதி கொடை அளிக்க கேட்டுக்கொண்டதால் கிருட்டிணகிரி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் குருதிக்கொடை அளித்தனர் அதன் ஊடாக அதற்கான பாராட்டு சான்றிதழ் கிருஷ்ணகிரி பொருப்பாளர் கரு பிரபாகரனிடம் வழங்கப்பட்டது