குருதிக்கொடை வழங்குதல்

4

இன்று அக்டோபர்02 தேசிய குருதிக்கொடை நாளை முன்னிட்டு, பழனி நாம் தமிழர்கட்சி உறவுகள் சார்பாக விழிப்புணர்வு பேரணி மற்றும் குருதிக்கொடை வழங்கப்பட்டது.