குருதிக்கொடை வழங்கல் – கோவை

12

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த திரு.சத்தியநாராயணன் என்பவருக்கு
இன்று17.06.20
நடக்க இருக்கும் இருதயஅறுவை சிகிச்சைகாக வெள்ளலூர் பகுதியை சேர்ந்த நாம்தமிழர் உறவான திரு.ஜீவானந்தம் அவர்கள்
கோவை GKNM மருத்துவமனையில் நேற்று 16.06.20
குருதி கொடையளித்தார்.

குருதிகொடை அளித்த
வெள்ளலூர்
திரு. ஜீவானந்தம் அவர்களுக்கு

வாழ்த்துக்களும் !
பாராட்டுக்களும் !

மணிமாறன்
குருதிகொடை பாசறை
கோவை மாவட்டம்