கிளை பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் கலந்தாய்வு கூட்ட நிகழ்வு

54

இன்று 18.06.2020 ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த கடையம் ஒன்றியம் மந்தியூர் மற்றும் சம்பன்குளம் உறவுகளோடு இனிமையான கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது

இக்கலந்தாய்வில் கடையம் தெற்கு ஒன்றிய செயலாளராக செய்யது அலி, பொட்டல்புதூர் கிளைச் செயலாளராக பைசல் மற்றும் மந்தியூர் கிளை பொறுப்பாளர்களாக உறவுகள் ஈஸ்வரமூர்த்தி,முத்துகுமார்,லாசர்,முகில்வாணன்,ஸ்ரீநாத்,மகேஷ்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டு தொகுதி செயலாளர் நாகலிங்கம் மற்றும் தொகுதி தலைவர் முத்துராசு ஈசாக் அவர்களால் நியமிக்கப்பட்டனர்.

இன்றைய நிகழ்வை ஒருங்கிணைத்த உறவுகள் பீர் முகம்மது, ஷேக், தமிழ்கவி ஆகியோருக்கும் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்

தமிழ்கவி
9095377357
செய்தி தொடர்பாளர்
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி.


முந்தைய செய்திதூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- ஆத்தூர்
அடுத்த செய்திஐயா கக்கன் அவர்களுக்கு புகழ்வணக்கம் – ஆலங்குளம்