கழிவுநீர் கால்வாய் சரியான முறையில் சீரமைக்க மனு – தேவகோட்டை

41

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🇰🇬🇰🇬 *நாம்தமிழர் கட்சி*🇰🇬🇰🇬
*சிவகங்கை மாவட்டம்*
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
*காரைக்குடி சட்டமன்ற தொகுதி-தேவகோட்டை வடக்கு ஒன்றியம்*
🚷🚯🚱🚷🚯🚱🚷🚯🚱🚷🚯
15.06.2020 திங்கள்கிழமை காரைக்குடி சட்டமன்ற தொகுதி *தேவகோட்டை வடக்கு ஒன்றியம்* சார்பில் புளியால் ஊராட்சியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சரியான முறையில் சீரமைக்காமல் கடந்த சில ஆண்டுகளாக உள்ளது. அதனால் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி வருவதுடன் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்தொற்று ஏற்படுகிறது. ஆகவே அவற்றை போர்கால முறையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென *நாம் தமிழர் கட்சியின் தேவகோட்டை வடக்கு ஒன்றிய நிர்வாகம்* சார்பில் இன்று *புளியால் ஊராட்சி* நிர்வாகத்திற்கு மனு அளிக்கப்பட்டது.
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
செய்தி வெளியீடு
ஜோ.சா. ஆனந்த்
தேவகோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர்
தமிழ்மறையோன் குடில்
புளியால்- 630312
9️⃣7️⃣8️⃣6️⃣3️⃣4️⃣3️⃣8️⃣7️⃣3️⃣
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
செய்தி வெளியீடு
*வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில் மாவட்ட தலைமையகம் சிவகங்கை மாவட்டம் நாம் தமிழர் கட்சி, காரைக்குடி புதிய பேருந்து நிலையம். அருகில். சிவகங்கை மாவட்டம்*
9585452008
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

முந்தைய செய்திமே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம்
அடுத்த செய்திவீரத்தமிழர் முன்னணி கலந்தாய்வு – காரைக்குடி