கலந்தாய்வுக் கூட்டம்

6

தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

கடந்த (7/06/20) ஞாயிற்றுக்கிழமை திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட நவல்பட்டு ஊராட்சி சார்பாக உறுப்பினர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பகுதி பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் மழைக்காலங்களில் மரம் நடுதல் மற்றும் அடுத்த கட்ட நகர்வு பற்றி கலந்துரையாடப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

நாம் தமிழர் கட்சி,
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி,
திருச்சிராப்பள்ளி.