கருவேல மரங்கள் அகற்றும் பணி – நாங்குநேரி

6

🌷🌷🌷🌷🌷🌷🌷

*# களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)#*

*வடுகச்சிமதில் (ஊராட்சி)- டோணாவூர்* சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த முட்செடிகள் நமது உறவுகளால் அப்புறப்படுத்தப்பட்டது.

ஏற்பாடு:
மணிகண்டன் (வடுகச்சிமதில்)

களப்பணி:

1) செந்தில்
2) நல்லகண்ணு
3) ஈஸ்வரன்
4) மணிகண்டன்.

களப்பணி செய்த வடுகச்சிமதில் ஊராட்சி உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இவண்:
களக்காடு ஒன்றிய பொறுப்பாளர்கள்.

செய்தி வெளியீடு:
ஒன்றிய செய்தி தொடர்பாளர்.

அசோக்குமார் செ
9384705862.

நன்றி.

நாம் தமிழர்.