கப சுர குடிநீர் வழங்கினர்

22

🌷🌷🌷🌷🌷🌷🌷

*# பாளை கிழக்கு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)#*🙏💐💐

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் இன்று *மனப்படை வீடு(* ஊராட்சி) கிராமத்தில் *கபசுரகுடிநீர்* வழங்கப்பட்டது.

நிகழ்வு ஏற்பாடு:
1. *தாமஸ்* (பாளை கிழக்கு ஒன்றிய தலைவர்)
2. *வெங்கடேசன்* (பாளை கிழக்கு ஒன்றிய துணை தலைவர்)
3. *சாமிதுரை* (பாளை கிழக்கு ஒன்றிய செயலாளர்)
மற்றும்,
*மனப்படைவீடு ஊராட்சி உறவுகள்.*

*களப்பணியில் பங்காற்றியவர்கள்*:
1.திரு.சாகாய அந்தோணி சுரேஷ்(என்ற)பெரியதுரை(கீழநத்தம் ஊராட்சி செயலாளர்)
2.திரு.ராம்வேல்(கீழதநத்தம் ஊராட்சி துணை தலைவர்)
3.திரு.நெல்லை பிரவீன்
4.திரு.ராம கிருஷ்ணன்(மனப்படை வீடு)
5.திரு.செந்தில் குமார்(மனப்படை வீடு)
6.திரு.செல்வ குமார்(மனப்படை வீடு)
7.திரு.அலெக்ஸ்(மனப்படை வீடு ஊராட்சி துணைத் தலைவர்)
8.திரு.அறிஞர்(மனப்படை வீடு ஊராட்சி செயலாளர்)

இவண்:
*பாளை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்.*

செய்தி வெளியீடு:
ஒன்றிய செய்தி தொடர்பாளர்
*நெல்லை ஜெ.ஜோன்ஸ்*
9597868318

களப்பணி ஆற்றிய உறவுகள் அனைவருக்கும் *நாங்குநேரி தொகுதி* சார்பாக புரட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

*முத்துராமலிங்கம்*
நாங்குநேரி தொகுதி செயலாளர்
*செல்வின்* ஐயா
நாங்குநேரி தொகுதி தலைவர்

செய்தி பகிர்வு
பா. அந்தோணி விஜய்
நாங்குநேரி தொகுதி செய்திதொடர்பாளர்
9994047322

நன்றி.

*நாம் தமிழர்*

🌾🌾🌾🌾🌾🌾