கபசுர மூலிகை நீர் வழங்குநல் – திருநெல்வேலி

5

திருநெல்வேலி தொகுதியில் மானூர் ஒன்றியத்தில் களக்குடி பஞ்சத்தில் பொதுமக்களுக்கு வீடுகளுக்கு சென்று (27/05/2020) அன்று கபசுப மூலிகை குடிநீர் வழங்கப் பட்டது.
தொகுதிஇளைஞர் பாசறை செயலாளர் திரு.ராமகிருஷ்னணன்
தொகுதி செயலாளர் திரு.பொ.மாரியப்பன்
ஆகியோர் முன்நின்று பொதுமக்களுக்கு வழங்கினார்கள்