திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தனூர் அணை மற்றும் மல்லிகாபுரம் பகுதிகளில் நாம் தமிழர் கட்சி உறவுகள் பிரபு, ராஜேந்திரன், ஹரிகரன் உள்ளிட்ட பலர் பொதுமக்களுக்கு கபசுர மூலிகைச்சாறு வழங்கினார்கள்.
பதிவு செய்பவர் தொடர்பு எண்: 6379073985