கபசுர மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு – துறைமுகம்

14

இன்று 25/05/2020 துறைமுகம் தொகுதி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு துறைமுக தொகுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் துறைமுக தொகுதி பொறுப்பாளர் பங்கேற்றனர்.