கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பல்லடம்

13

இன்று 28/06/2020 பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கேத்தனூர் பகுதியில் இளைஞர் பாசறை செயலாளர் தவிட்டு ராஜா அவர்களின் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்புக்கு சிவன்(எ)கிஷோர்
9788443234