கபசுர குடிநீர் வழங்குதல் – முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி

9

நாம் தமிழர் கட்சியின் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கமுதி நகரம் சார்பில் கமுதியில் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதன் காரணமாக பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்நிகழ்வானது காலை மாலை என இரண்டு கட்டமாக நடைபெற்றது.