கபசுர குடிநீர் வழங்குதல் – கரூர் தொகுதி

5

இன்று (26.06.20) கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மேற்கு நகரம் வேலுச்சாமிபுரம் , திருவள்ளுவர் நகர் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் பணியில் கரூர் தொகுதி மகளிர் பாசறை அக்கா மதுபாலா, சகோதரி செஞ்சுடர், மாணவர் பாசறை தம்பி ஆதவன், தம்பி பத்மநாபன் ஆகியோர் ஈடுபட்டனர்.
இவன்,
பெ.ராஜேஷ்குமார்,
தொகுதி செய்தி தொடர்பாளர்,
அலைபேசி : 9994382927
நாம் தமிழர் கட்சி
கரூர் மேற்கு நகரம்,
கரூர் சட்டமன்ற தொகுதி