கபசுர குடிநீர் வழங்குதல் – தாம்பரம்

18

*தாம்பரம் பெருநகரம்* சார்பாக இன்று நடந்தது *நிகழ்வல்ல நமது கடமையான உயிர் காக்கும் கப சுப குடிநீர் வழங்கும் தொண்டு* இனிதாக நடைபெற்றது

*இடம்* : *கீரின் ஸ்டோர் மற்றும் பட்டம்மாள் கேஸ் ஏஜென்ஸி* அருகில்

கலந்து கொண்ட உறவுகள் *அனைவருக்கும் நன்றி