கபசுர குடிநீர் வழங்குதல் – ஆத்தூர்

15

18/04/2020 அன்று மாலை 4.00 மணியளவில் வைத்தியக்கவுண்டன் புதூர் கிராமத்தில் ஆத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் அந்த கிராமத்தின் தலைவர், எழுத்தர் மற்றும் நமது கட்சிடயின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி – 84ஆவது வட்ட கலந்தாய்வு.
அடுத்த செய்திதொகுதி கலந்தாய்வு கூட்டம்- ஆத்தூர்(சேலம்)