கபசுர குடிநீர் வழங்குதல்

7

இன்று மாதனுர் தெற்கு ஒன்றியம் நாச்சியார் குப்பம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது