கபசுர குடிநீர் வழங்குதல்

3

மாலை மன்னார்குடி பந்தலடி பகுதியில் அண்ணன் கட்டக்குடி ஜோசப்தினேஷ் அவர்களின் முன்னிலையில் மக்களுக்கு கபசுர குடிநீர் கொடுக்கும் நிகழ்வில் க கிருஷ்து ராஜ், கண்ணன்,ரமேஷ் மற்றும் பாலமுருகன் ஆகியோர் கலந்துக்கொண்டு களப்பணியாற்றினார்கள்..

9597563586