கபசுரக் குடிநீர் வழங்குதல் -கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- ஈரோடு மேற்கு

11

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 23-05-2020 காலை ஈரோடு ஊராட்சி ஒன்றியம் பேரோடு பகுதியிலும், மாலை காளிங்கராயன் பாளையம், மூலப்பாளையம், வட்டக்கல்சேரி,செங்கலாப்பாறை பகுதியிலும் கபசுரக் குடிநீர் வழங்கி நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி தொகுதி  இளைஞர் பாசறை செயலாளர் மா. கார்த்திக் மற்றும் மேட்டுநாசுவம்பாளையம் ஒன்றிய செயலாளர் மு. மனோகரன் தலைமையில் நடைப்பெற்றது.