கட்சி அலுவலக திறப்பு விழா – மதுரை மேற்கு

133

*┅━❀••முக்கிய அறிவிப்பு•• ❀━┅*
*°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°*
*மதுரை மேற்கு தொகுதியின் 89 வது வார்டு நாம் தமிழர் கட்சியின் அலுவலக திறப்பு விழா*

*தேதி_: 14/6/2020 (ஞாயிற்றுக்கிழமை)*

*நேரம்: காலை 10 மணி*

*இடம்: பாரதியார் ரோடு, ஜெய்கிந்துபுரம்,*

*இந்த நிகழ்வு மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வெற்றிக்குமரன் தலைமைலயில் நமது புதிய அலுவலகம்* *திறக்கப்பட உள்ளது* .
*கட்சியின் அனைத்து* *நிலை* *பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.*

*நன்றி.*
*வணக்கம்..*
*நாம் தமிழர்!!!*

🎋👨🏾‍🌾🎋👨🏾‍🌾🎋👨🏾‍🌾🎋👨🏾‍🌾🎋👨🏾‍🌾🎋👨🏾‍🌾🎋👨🏾‍🌾🎋👨🏾‍🌾

இவன்

*தி.மீனாட்சிசுந்தரம் ,*
*மேற்குதொகுதி தலைவர்*,
*🇰🇬நாம் தமிழர் கட்சி🇰🇬.*

*த.டேவிட்ராஜன்,*
*மேற்கு தொகுதி செயலாளர்,*
*🇰🇬நாம் தமிழர் கட்சி🇰🇬.*

*செ.வின்சென்ட்*
*மதுரை மேற்கு தொகுதி செய்தி தொடர்பாளர்*
*நாம் தமிழர் கட்சி*
9994096488

ஆட்சி வரைவை படிக்க:
*www.makkalarasu.com*

உறவாய் இணைய
*https://join.naamtamilar.org*

(மற்றும்)

ஆண்ட்ராய்டு செயவி:
*https://play.google.com/store/apps/details?id=ntk.android.app*

முகநூல்:
https://www.facebook.com/மதுரை-மேற்கு-நாதக-112130383506113/

முந்தைய செய்திகொரோனா நோய்த்தொற்று தடுப்பு கபசுரக் குடிநீர் வழங்கல் – திருவொற்றியூர்
அடுத்த செய்திகப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – களக்காடு