ஒட்டன்சத்திரம் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

14

இன்று ஒட்டன்சத்திரம் நாம்தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்,
கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.. ஆகச்சிறந்த பல வளர்ச்சி கட்டமைப்புக்கான ஆழமிக்க கருத்துக்கள் முன்மொழியப்பட்டது…