தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்
➖➖➖➖➖➖➖➖
*நான் மட்டும் ஈழ தேசத்தில் பிறந்து இருந்தால் என் தலைவர் பிரபாகரன் அவர்களின் படையில் சேர்ந்து என் இன விடுதலைக்கு போராடி இருப்பேன் என்று வீர முழக்கமிட்ட ஐயா மணிவண்ணன் அப்பா அவர்களது ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது*
*இடம்:பல்லடம்* *சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 53 வார்டு சுண்டமெடு (கொடிக் கம்பம்)*
தொடர்புக்கு *கிஷோர்*
*செய்தி தொடர்பாளர்* *9788443234*
➖➖➖➖➖➖➖➖
நாம் தமிழர் கட்சி💪
பல்லடம் சட்டமன்றத் தொகுதி திருப்பூர் தெற்கு மாவட்டம்