ஐயா. பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்கு புகழ் வணக்கம் – திருப்போரூர்

8

வணக்கம்,
ஐயா. பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் 25வது நினைவு வீரவணக்க நிகழ்வு இன்று(11.06.2020) காலை 8.00 மணி அளவில் திருப்போரூர் அரசு மருத்துவமனை அருகில் இளைஞர் பாசறை சார்பில் நடைபெற்றது
இந்நிகழ்வில் தலைமை :திரு.கமலக்கண்ணன் (இளைஞர் பாசறை செயலாளர்)
முன்னிலை :ஐயா குணசேகரன்
(தொகுதி தலைவர்)
மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்

நன்றி
ர அன்பழகன்
செய்தி தொடர்பாளர்
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
(9786331215)