ஊராட்சி பஞ்சாயத்துக்கு எதிரான ஆர்பாட்டம்

16

வீ.சி மோட்டூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்து கட்டிடங்களை ஆக்கிரமிப்பு செய்திருக்கும் சமூக விரோதிகளையும் அதை தட்டி கேட்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளித்து போராட்டம் நடைபெற்றது.