ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ புதுச்சேரி பாகூர்

21

புதுச்சேரி நாம்தமிழர்கட்சி சார்பாக இளைஞர் பாசறை செயலாளர் செ.ஞானபிரகாசம்அவர்கள் ஒருங்கிணைப்பில் 10.5.2020 அன்று பாகூர் தொகுதியில் புதுநகர் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் இளைஞர் பாசறை செயலாளர் உதயன் ரவீந்திரன் மனோஜ் குமார் பாலா தினேஷ் அசோகன் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.