புதுச்சேரி திருபுவனை தொகுதி சார்பாக திருபுவனை தொகுதி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக நம்மால் முடிந்த சிறிய உதவியாக அடிப்படை பொருட்களான அரிசி,வெங்காயம், தக்காளி உள்ளடங்கிய முந்நூறு பொட்டலங்கள் தயார் செய்து பொது மக்களுக்கு 04/05/2020 திங்களன்று வழங்கப்பட்டது. நிகழ்வுமுன்னெடுப்பு, த.ஜெயக்குமார்அய்யனார், முத்துக்குமரன்,ரஞ்சித் வெ.துரை. திருபுவனைதொகுதிபொருப்பாளர்கள்பங்கேற்றனர்