நாம் தமிழர் கட்சி மும்பை சார்பில் மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர் அந்தோணி தமிழன் அவர்களின் ஏற்பாடில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட உதவியாக தாராவி மற்றும் அதனை சுற்றியுள்ள 100 பேருக்கு (03.05.2020 மற்றும் 04.05.2020) அன்று சுமார் 60 ஆயிரம் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர் இதில் தாராவி ஒருங்கிணைப்பாளர் மணி மாறன், மகளிர் பாசறை தாராவி ஒருங்கிணைப்பாளர் மெர்சி நாடோடி தமிழன் தாராவி மகளிர் பாசறை செயலாளர் நிலா ராணி ரூபன் ஆகியோர் ஒத்துழைப்பு கொடுத்து கலந்து கொண்டு பொருட்களை வழங்க பெரும் உதவி செய்தனர்
—