ஊஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பெரம்பூர் தொகுதி

39

பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாகவும் தொகுதி மகளிர் பாசறை சார்பாகவும் 25 குடும்பங்களுக்கும் அதே போல இரண்டாம் கட்டமாக திருநங்கை உறவுகளுக்கும் 46 வட்டத்தில் வசிக்கும் உறவுகளுக்கும் தானி ஓட்டுனர்களுக்கும் அரிசி காய்கறி போன்ற உணவு பொருட்கள் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா சரவணன் அவர்கள் வழங்கினார் இதில் தொகுதி செயளாளர் புலிக்கொடி புஷ்பராஜ் தொகுதி இ.பா செயளாளர் மோ.சரவணக்குமார் , இ.பா இணைசெயளாளர் மைக்கில், வீரத்தமிழ்ர் முன்னணி செயளாளர் சரவணன் மற்றும் தொகுதியின் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.