ஈழ முகாம் நிவாரண உதவி – குடியாத்தம்

44

நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி சார்பாக தொப்புள் கொடி உறவுகளான ஈழ முகாம் பகுதி மக்களுக்கு கொரோனா கால நிவாரண உதவி வழங்கப்பட்டது.

சம்பத்
செய்தி தொடர்பாளர்
குடியாத்தம் சட்ட மன்ற தொகுதி
8807227075


முந்தைய செய்திமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு -சோளிங்கர் தொகுதி
அடுத்த செய்திமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – பல்லடம் தொகுதி