இளைஞர் பாசறை நிர்வாகிகள் கூட்டம் – காரைக்குடி

85

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🇰🇬🇰🇬 *நாம்தமிழர் கட்சி*🇰🇬🇰🇬
*சிவகங்கை மாவட்டம்*
🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦
*காரைக்குடி சட்டமன்ற தொகுதி*
🌳🦚🦜🦢🐆🐘🦏🐋🐛🦋🦗

இன்று 07.06.2020 ஞாயிற்றுக்கிழமை நாம்தமிழர் கட்சியின் காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் *இளைஞர் பாசறை* நிர்வாகிகள் கூட்டம் ஐயா *கரு. சாயல்ராம்* அவர்கள் தலைமையில் இளைஞர் பாசறை தொகுதி செயலாளர் *பொறியாளர் பிராபகரன்* மற்றும் துனை செயலாளர் *வெற்றிநிலவன்* ஆகியோர் முன்னிலையில் தொகுதி செயலாளர் *ராமஜெயம்* அவர்கள் மேற்பார்வையில் நடைபெற்ற கலந்தாய்வு பதிவுகள்
🌴🌳🌴🌲🌿🌱🌴🌳🌲🎋🎍

📝📝📝📝📝📝📝📝📝📝📝
செய்தி அமைப்பு
*சுதாகரன்*
தொகுதி செய்தி தொடர்பாளர்

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
செய்தி வெளியீடு
*வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில் மாவட்ட தலைமையகம் சிவகங்கை மாவட்டம் நாம் தமிழர் கட்சி, காரைக்குடி புதிய பேருந்து நிலையம். அருகில். சிவகங்கை மாவட்டம்*
9585452008
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬