அம்பத்தூர் தொகுதி- 82 ஆவது வட்ட கலந்தாய்வு.

35

*அம்பத்தூர் தொகுதி 82வது வட்ட கலந்தாய்வு*

14.6.2020 மாலை 6 மணி அளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மேற்கு பகுதி, 82வது வட்ட கலந்தாய்வு அம்பத்தூர் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

தீர்மானங்கள்:

>கட்சியின் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது.

>கட்சி உறுப்பினர் அனைவரின் வீட்டிலும் கட்சியின் அடையாளங்கள் வைப்பது.

>தெரு வாரியாக மக்கள் பிரச்சினையை முன்னெடுப்பது

>வட்டத்திற்கு 50 களப்பணியாளர்கள் உருவாக்குவது.

> கல்வி, மருத்துவம், குடிநீர் ஏன் இலவசமாக கொடுக்க வேண்டும் போன்ற கட்சியின் செயற்பாட்டு வரைவு மற்றும் கொள்கைகளை மக்களிடம் விளக்கி சொல்வது.

> புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது
> வாக்குச்சாவடி முகவர்கள் தேர்வு செய்வது
> மாத சந்தா முறைபடுத்துவது
> புது பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது

போன்ற தலைப்புகளில் கலந்தாய்வு நடைபெற்றது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நமது கட்சியின் செயல்பாடு மற்றும் கொள்கையை விளக்கும் வகையில் சுவரில் ஒட்டும் விதமான 1000 துண்டறிக்கைகள் தொகுதி சார்பாக வட்ட உறவுகளிடம் வழங்கப்பட்டது.
பதிவு :இரா.கதிர் (7010734232)


முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி – சேதமடைந்த புலிக்கொடிகள் சீரமைப்பு.
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி – 84ஆவது வட்ட கலந்தாய்வு.