அம்பத்தூர் தொகுதி- 80ஆவது வட்டத்தில் கபசுர குடிநீர்.

13

14.6.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் 10.00 வரை
நமது 80வது வட்டத்திற்கு உட்பட்ட புதூர், பானு நகர், பத்ரகாளியம்மன் கோயில் சுற்றியுள்ள பகுதியில் கொரோனா கிருமியை முறியடிக்கும் நோயெதிர்ப்பு சக்தியை தரும் கபசுர குடிநீர் வீடு வீடாக சென்று சுமார் 400 பேருக்கு கொடுக்கப்பட்டது.

நிகழ்வை ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களுக்கும் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனை உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்.

*நாம் தமிழர் கட்சியின் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 80வது வட்டத்தில் கபசுர குடிநீர்*இன்று 14.6.2020 ஞாயிற்றுக்கிழமை காலை…

Posted by நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி on Sunday, June 14, 2020