அம்பத்தூர் தொகுதி – சேதமடைந்த புலிக்கொடிகள் சீரமைப்பு.

6

வடக்கு பகுதி 84 ஆவதுவட்டத்தில் 3 இடங்களில் (கருக்கு மேம்பாலம் அருகில், கொரட்டூர் மத்திய நிழற்சாலை அருகில், பாடி பிரிட்டானியா அருகில்)

சேதமடைந்த பழைய புலிக்கொடியை மாற்றி புதிய கொடிகள் மாற்றப்பட்டது களத்தில் நின்ற அத்தனை உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்…