அம்பத்தூர் தொகுதி -கொரோனா பாதிப்புக்கு உள்ளான உறவுக்கு நிவாரண உதவி..

5

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 83 வது வட்டம், அகரவரம், மேட்டுத் தெருவில் வசிக்கும் நம்முடைய உறவு ஸ்ரீதர் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்ததால் அவரது இல்லம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

அதை அறிந்த நமது பொறுப்பாளர்கள் அவருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, பருப்பு, போன்ற அடிப்படை உணவு பொருட்கள் நேற்று(14.6.2020) சென்று வழங்கினர்.

உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பதிவு :இரா கதிர்(7010734232,)