ஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி

100

கருமலை கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிகளர்பதி ஊராட்சி  அங்கம்பட்டி கிராமத்தில்கொரோனா ஊரடங்கு காரணமாக மிகவும் பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மிகவும் சிரமத்தில் இருந்த 100குடும்பங்களுக்கு உணவுப்பொருட்களை நாம் தமிழர் கட்சியினர் வழங்கினர்..

முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி
அடுத்த செய்திமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]