மணற்கொள்ளையை தடுக்க கோரி நாம் தமிழர் கட்சி காவல்நிலையத்தில் புகார் மனு| விளாத்திகுளம் தொகுதி

7

23.5.2020 அன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் தாலுகாவில் உள்ள அயன்ராஜாபட்டி பகுதியில் வைப்பாற்றில் ஆற்று மணல் திருடப்படுவதை தடுக்க கோரி நாம் தமிழர் விளாத்திகுளம் தொகுதி சார்பாக மாசார்பட்டி காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.