பாளை கிழக்கு ஒன்றியம் கலந்தாய்வு

15

வணக்கம் 🙏

*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி*

நேற்று (24/05/2020), புதியதாக கட்டமைக்கப்பட்டுள்ள *பாளை கிழ‌க்கு* ஒன்றிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.