பனை ஆராய்ச்சி நிலையம்” அமைக்க வேண்டி” ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு-ஈரோடு

64

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 09-03-2020 அன்று ஈரோடு மாவட்டத்தில்    ” பனை ஆராய்ச்சி நிலையம்” அமைக்க வேண்டி” ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
2. மாநகராட்சி 30வது பகுதியில் உள்ள பொது கழிப்பறைகள் சரிசெய்ய வேண்டி
3. ஈரோடு நசியனூர் சாலையில் அகற்றப்பட்ட மரத்திற்கு பதிலாக மரக்கன்றுகள் நட வேண்டியும் மனு வழங்கப்பட்டது