நிவாரண உதவி

6

*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி*🙏💪

*நாங்குநேரி மேற்கு ஒன்றியம்*💐💐

இன்று (01/05/2020) பரப்பாடி நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக மூன்றாம்கட்டமாக (இலங்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில்) வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 52 குடும்பங்களுக்கு 600 ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய், சீனி, காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்கள் வழங்கப்பட்டது…

9994047322