திருவிடைமருதூர் தொகுதி குருதிக் கொடை

5

மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னிட்டு அன்று காலை திருவிடைமருதூர் தொகுதி சார்பாக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் குருதிக் கொடை வழங்கப்பட்டது இதில் தொகுதி செயலாளர் மற்றும் தொகுதி குருதிக் கொடை பாசறை செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்கள்

+917904123252
விமல்ராஜ்
தொகுதி செய்தி தொடர்பாளர்
திருவிடைமருதூர்