ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 01-05-2020 மற்றும் 02-05-2020 ஆகிய இரண்டு நாட்களில் சென்னிமலை ஒன்றியம், கவுண்டச்சிப்பாளையம் ஊராட்சி, கவுண்டச்சிப்பாளையம் மேற்கு, கிழக்கு, புதுவலசு,தொட்டிபாளையம் பாரதி நகர் மற்றும் தேவாலயம் பகுதிகளில் சுமார் 1100 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது
முகப்பு கட்சி செய்திகள்