காரைக்குடிகொரோனா துயர்துடைப்புப் பணிகள்கட்சி செய்திகள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – காரைக்குடி தொகுதி மே 21, 2020 26 28.04.2020 செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேவகோட்டை கிழக்கு ஒன்றியம் சார்பாக *மேக்காரைக்குடி கிராமத்தில் கபசுரகுடிநீர்* வழங்கப்பட்டது