கொரோனா தடைக்கால நிவாரணப் பணி

7

12/04/2020 அன்று காலை 10 மணியளவில் பெரம்பூர் மேற்கு பகுதி துணை செயலாளர் சேகர் அவர்கள் ஏற்பாட்டில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர், தாமோதரன் நகரில் வாழும் 200 ற்கும் மேற்ப்பட்ட மக்களுக்கு கோரோனா நிவாராணப் பொருட்கள் வழங்கப்பட்டது கட்சி உறவுகள் இந்நிகழ்வில் பங்கேற்றேனர்.