கொரோனா-தடைக்கால நிவாரணப் பணி

11

25/04/2020 காலை 10 மணி முதல் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – கிழக்கு பகுதி – 46 ஆவது வட்டம் சார்பாக 100 குடும்பங்களுக்கு கோரோனா தடைக்கால நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.