கப சுர குடிநீர்

15

*# நாங்குநேரி கிழ‌க்கு ஒன்றியம் ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)#

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் இன்று 22/05/2020 *இட்டமொழி (* ஊராட்சி) கிராமத்தில் *கபசுரகுடிநீர்* வழங்கப்பட்டது.