கப சுர குடிநீர்

5

🌷🌷🌷🌷🌷🌷🌷

*# நாங்குநேரி மேற்கு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)#*🙏💐💐

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் இன்று(25/05/2020) *கரந்தானேரி ஊராட்சிக்கு உட்பட்ட, நெடுங்குளம், தாழைகுளம், பிள்ளை குளம் கிராமத்தில் *கபசுரகுடிநீர்* வழங்கப்பட்டது.

*நிகழ்வு ஏற்பாடு:*
1. *சகாய ராஜ்*
கரந்தானேரி ஊராட்சி செயலாளர்

*களப்பணியில் பங்காற்றியவர்கள்:*

1.திரு.ஸ்டாலின் – நாங்குநேரி மேற்கு ஒன்றிய தலைவர்
2.திரு.முருகன்-மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர்
3.திருமதி. சத்யா-மகளிர் பாசறை
4. திரு. அலெக்சாண்டர் – மாவட்ட தலைவர்
5.திரு. அப்பாகுட்டி-மாவட்ட செயலாளர்
6. சகாய ராஜ் (கரந்தானேரி ஊராட்சி செயலாளர்)

இந்நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்த ஊராட்சி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நமது கட்சி உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் 🤝💐💐

இவண்
*முத்துராமலிங்கம்*
நாங்குநேரி தொகுதி செயலாளர்

*செல்வின்* அவர்கள்
நாங்குநேரி தொகுதி தலைவர்

செய்தி பகிர்வு:
*பா.அந்தோணிவிஜய்*
நாங்குநேரி தொகுதி செய்தி தொடர்பாளர்
9994047322

நன்றி.

*”நாங்கள் நினைக்க பிறந்தவர்கள் அல்ல;நிரூபிக்க பிறந்தவர்கள்:*

*”நாங்கள் எம் மக்களின் குறை கேட்க வந்தவர்கள் அல்ல,தீர்க்க வந்தவர்கள்”*

நாம் தமிழர்.

🌾🌾🌾🌾🌾🌾